- Advertisement -spot_img

TAG

Shekhar Reddy

சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் ரத்து

டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து பெரும் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில்...

சேகர் ரெட்டி அலுவலகத்தில் தீ! ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

சென்னை: பிரபல தொழிலதிபரும், மணல் மாபியாவுமான  சேகர் ரெட்டிக்குச் சொந்தமான கட்டிடம் சென்னையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது உள்ள பல...

திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் இடம்பெற்றார் ‘மணல் மாபியா’ சேகர் ரெட்டி!

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மணல்மாபியா சேகர் ரெட்டி மீண்டும் திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது. ஏற்கனவே அவர் உறுப்பினராக...

சேகர் ரெட்டி ரகசிய டைரியில் பிரபல பத்திரிகை ஆசிரியர்கள், தலைமை நிருபர்கள், புரோக்கர்கள் பெயர்கள்?

ரூ.131 கோடி கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக கைதான சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவரிடமிருந்து வருமானவரித்துறையினர் கைப்பற்றிய டைரியில் பல முக்கிய விவகாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டைரி...

Latest news

- Advertisement -spot_img