- Advertisement -spot_img

TAG

Shabana azmi

பிரான்ஸ் இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலைக் கண்டிக்கும் நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி

டில்லி பிரான்சில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலுக்கு நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி, ஜாவேத் அக்தர் உள்ளிட்ட 130 இந்திய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில்...

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பிரபல பாலிவுட் நடிகை 

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார்.   அங்குர் என்னும் இந்திப்படத்தின் மூலம் பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி  அறிமுகம் ஆனார்.   அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார்.  இந்திய அளவிலும்,...

எனது மரணம் இந்தியாவில் தான் நிகழும் : நடிகை ஷபானா ஆஸ்மி

மும்பை தாம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக வந்த செய்தி தவறானது என நடிகை ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியின் கணவர் பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் ஆவார். இவர்கள்...

நடிகை ஷபானா ஆஸ்மி ஒரு தேசத்துரோகி : கங்கணா ரணாவத் கடும் தாக்கு

மும்பை நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அவர் கணவர் ஜேவேத் அக்தர் ஆகியோர் தேச துரோகிகள் என நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். பிரபல பாலிவுட் நடிகையும் பல  தேசிய மற்றும் சர்வதேச...

Latest news

- Advertisement -spot_img