- Advertisement -spot_img

TAG

Senthil Balaji

எ.வ.வேலுவைத் தொடர்ந்து கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி நண்பர்கள் வீட்டில் ரெய்டு! ரூ.7 கோடி சிக்கியது

சென்னை:  திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களைத்  தொடர்ந்து கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி  நண்பர்கள் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இதில்  ரூ.7 கோடி சிக்கியது தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு இடையில்...

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி எம்எல்ஏ நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுப்பு: கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து

சென்னை: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்காக கரூர் மாவட்டத்தில்...

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா உறுதி…

திருச்சி: திமுக எம்எல்ஏ அரவக்குறிச்சி செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதை யாகி வருகிறது. இன்று தமிழக...

கலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்…

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மாவட்ட...

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: மாவட்ட ஆட்சித்தலைவரை பகிரங்கமாக மிரட்டியஅரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின்  முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. கடந்த மாதம் கரூர் மாவட்ட ஆட்சியரை...

16 கட்சி தாவிய நீ வழக்கை பற்றி பேசலாமா ?: செந்தில் பாலாஜியை தாக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான செந்தில் பாலாஜியை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுகவில் அவ்வப்போது உட்கட்சி பூசல் இருந்து வந்தது....

சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி பேச்சால் கூச்சல் குழப்பம்…! அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி முதல்வர் எடப்பாடி குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில்  இன்று  எரிசக்தி மற்றும் மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை தொடர்பான...

அரவக்குறிச்சியை மீண்டும் வசப்படுத்துகிறார் செந்தில்பாலாஜி….

அதிமுக, அமமுக, திமுக என்று கட்சிகள் மாறி, தற்போது திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அங்கு பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலை...

தேர்தல் ஆணையர் மீது அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு..!

சென்னை: தமிழக தேர்தல் ஆணையர் மீது அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார்.  வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தப்படுகிறது...

தேர்தல் பிரசாரம்: அரவக்குறிச்சி தொகுதியில் விவசாயிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

அரவக்குறிச்சி: 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தீவிரமாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை அங்கு விவசாயிகளை சந்தித்து...

Latest news

- Advertisement -spot_img