- Advertisement -spot_img

TAG

sentenced

சவுதியில் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு மரண தண்டனை

ரியாத்: தேசத்துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதிலிருந்தும்,...

ஜப்பானை உலுக்கிய ‘டுவிட்டர் கில்லர்’ வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

டோக்கியோ: ஜப்பானில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் சமூக வலைதளத்தில் நட்புடன் பழகி, கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சமூக வலைதளப் பக்கங்களில் ஒன்றான ட்விட்டரில்...

உலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்....

முன்னாள் எம்.பி. கொலை வழக்கு: முன்னாள் எம்.பிக்கு தூக்கு தண்டனை

கொழும்பு: இலங்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்த வழக்கில் இன்னொரு முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது கொழும்பில்...

பங்களாதேஷ்: எதிர்க்கட்சி தலைவருக்கு தூக்கு !

டாக்கா: பங்ளாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான குவாசிம் அலி, போர்க்குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்று  ஐமாத்- இ- இஸ்லாமி . இதன் தலைவராக இருந்தவர் குவாசிம் அலி.   பாகிஸ்தான் நாட்டிலிருந்து பங்ளாதேஷ்...

Latest news

- Advertisement -spot_img