மணல் கடத்தல் கும்பலுடன் நள்ளிரவில் பேரம் பேசிய வட்டாட்சியர்! இது திருவண்ணாமலை சம்பவம்…
திருவண்ணாமலை அருகே மணல் கடத்தல் கும்பலுடன் மணல் அள்ளும் இடத்திற்கேச் சென்று நள்ளிரவில், வட்டாட்சியர் பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ…