- Advertisement -spot_img

TAG

sends

தலித் பெண்ணுக்கு பரிசுகளை அனுப்பிய பிரியங்கா காந்தி

ஃபிரோசாபாத்,: தலித் பெண்ணுக்கு ஸ்மார்ட் போனை உள்ளிட்ட பரிசுகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அனுப்பி வைத்துள்ளார். கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி, அங்கு தலித் வளையல்...

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 4 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல்...

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக எம்பி மனைவி; டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார் கணவர்

கொல்கத்தா: பாஜக எம்பியும், மேற்கு வங்க இளைஞர் அணி தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல்...

விவசாய மசோதாவிற்கு எதிரான விவசாயிகளின் கையெழுத்துடன் கூடிய பத்திரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக ஆதரவை திரட்டுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சி, விவசாய மசோதாவிற்கு எதிரான பத்திரத்தை வெளியிட்டு அதில் விவசாயிகளின் கையெழுத்தை வாங்கும் முயற்சியில்...

சீன முகவரியில் இருந்து மர்ம விதைகள் பார்சல்: எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு பிறகு ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு பிறகு சீன செயலிகளை எல்லாம் இந்தியா தடை செய்தது. சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டுமென...

பெய்ரூட் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல்

பெய்ரூட்: பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா  பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரிஸ் தனது இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று...

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு சாட்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தார். திடீரென காங்கிரஸ் கட்சியில்...

மின் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டதால் உடல்களை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பும் தகனமேடை ஊழியர்கள்…

புதுடெல்லி: டெல்லி உள்ள 4 மின் தக மேடைகளில் பழுது ஏற்பட்டதால், தகனம் செய்ய வந்த உடல்களை ஊழியர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பி வருதாக தெரிய வந்துள்ளது. டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துத்துவமனை சவக்கிடங்கில்...

Latest news

- Advertisement -spot_img