- Advertisement -spot_img

TAG

seeman

நூறு நாள் வேலை சோம்பேறிகளை உருவாக்குவதாக பேசிய சீமானின் தாயார் MNREGA திட்ட பயனாளியாக இருப்பது அம்பலம்

  18 வயது நிரம்பிய ஆண் பெண் என அனைவருக்கும் சமமான ஊதியம் அளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் காங்கிரஸ் அரசால் 2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா...

சீமான் மாலை அணிவித்ததால், காமராஜர் சிலையை சுத்தப்படுத்திய காங்கிரசாரால் பரபரப்பு 

தக்கலை:  சீமான் அணிவித்த மாலையை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியினர்  காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

பயங்கரவாத அமைப்பாக நாம் தமிழர் கட்சி மாற வாய்ப்பு : கே எஸ் அழகிரி எச்சரிக்கை

சென்னை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்லலாம் என கே எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில்...

தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை ஆதரிக்கிறார்! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்

சென்னை: தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம்...

ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம்! கே.டி.ராகவனுக்கு சொம்படிக்கும் சீமான்…

சென்னை: ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும் என்றும்,  உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம்...

7 பேர் விடுதலையா? முதல்வர் ஸ்டாலினுடன் சீமான், பாரதிராஜா திடீர் சந்திப்பு…

சென்னை: தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச்செயலகத்தில், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இயக்குனர் பாரதி ராஜா ஆகியோர் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி...

அனைத்து ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்க வேண்டும்: சீமான்

சென்னை: ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க மக்கள் கூட்டமைப்பு, முகிலன், சீமான் போர்க்கொடி.. .5 மாவட்ட போலீசார் குவிப்பு…

தூத்துக்குடி: மூடப்பபட்டு கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்கலாம் என தமிழக அரசு தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால்,...

நாம் தமிழர் பேசுவது தமிழ் தேசியமா அல்லது பாசிசமா? ஓர் அலசல்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…

நாம் தமிழர் பேசுவது தமிழ் தேசியமா அல்லது பாசிசமா? ஓர் அலசல்! சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்... தமிழக அரசியில் உலகில், அனைத்து நிகழ்வுகளும் திராவிட இயக்கங்களை சுற்றியே சுழல்கின்றன. மறைந்த அம்மையார் ஜெயலலிதா...

புதுவை ஆளுநர் தமிழிசை, சபாநாயகர் தனபால், ஓபிஎஸ், ராமதாஸ், பிரேமலதா, சீமான், ப.சிதம்பரம் உள்பட அரசியல் கட்சியினர் வாக்குளை செலுத்தினர்…

சென்னை :  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, புதுச்சேரி மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் ஓபிஎஸ், பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக பொறுளாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சித்தலைவர்...

Latest news

- Advertisement -spot_img