இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை: ராமநாதபுரத்தில் இன்று முதல் 50 நாட்களுக்கு 144 தடை!
ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…