ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை மாற்றம்!
சென்னை: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1…