- Advertisement -spot_img

TAG

Scheme

டெல்லி அருகே விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் ரூ.9 கோடி முறைகேடு 

புதுடெல்லி:  டெல்லி அருகே நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கத்...

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  புதிய திட்டம் அறிமுகம்

சென்னை:   சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  "நம்மை காக்கும் 48" புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த  சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போது முதல்வர்...

சேலம் அரசு மருத்துவமனையில் விரைவில் முழு உடல் பரிசோதனை திட்டம்….!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,...

இலவச ரேஷன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – டெல்லி முதல்வர் 

புதுடெல்லி:  டெல்லி அரசு தனது இலவச ரேஷன் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்குவதை நீட்டிக்கும்...

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை துவக்கம் 

சென்னை: மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொட்டை போடுவதற்குக் கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை...

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு "பகல் கொள்ளை" என்று   முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சிதம்பரம், பனாஜியில் இன்று...

விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை  அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

சென்னை:  விவசாயிகளுடன் ஒரு நாள் - புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,  விவசாயிகளுடன் ஒரு நாள்  என்ற  புதிய திட்டத்தை  அறிவித்தார். தொடர்ந்து...

விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் வழங்கும் திட்டத்திலும்  ஊழல் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்  மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது  பேசிய ...

அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி:  அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'நாடு விற்பனைக்கு' என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், முதலில் மனசாட்சியை விற்றார்கள், தற்போது தேசத்தை...

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தில் இரண்டு நாட்களில்  13,247 பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்...

Latest news

- Advertisement -spot_img