நீங்கள் மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது; பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றத்தில், நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள் மன்னிப்பு கோரியது…