இன்று விண்ணில் ஏவப்பட இருந்த ககன்யான் சோதனை ஓட்டம் திடீர் நிறுத்தம்! இஸ்ரோ தகவல்… வீடியோ
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக இன்று ககன்யா மாதிரி விண்கலம் சோதனை காலை 8மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வானிலை…