- Advertisement -spot_img

TAG

says PM Modi

80% கொரோனா பாதிப்பு! ஸ்டாலின் உள்பட 6மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி தகவல்…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட  6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை...

கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம்! பிரதமர் மோடி

டெல்லி:  கப்பல்அமைச்சகத்தின் பெயர் 'துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்' என மாற்றம் செய்யப்படுவதாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அறிவித்தார். குஜராத்தில் பவ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோகா மற்றும்...

கான்பூர் ரயில்கவிழ்ப்பை நடத்தியது ஐ எஸ் தீவிரவாதிகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கான்பூர்: 150 பேரை பலிவாங்கிய கான்பூர் ரயில் கவிழ்ப்பை நிகழ்த்தியவர்கள் ஐ எஸ் தீவிரவாதிகள் என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஒரு...

Latest news

- Advertisement -spot_img