- Advertisement -spot_img

TAG

Saudi

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட  இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை – சவுதி அரேபியா 

ரியாத்: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட  இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட சவுதி அரேபியாவில் வசிக்கும்...

நாளை முதல்  வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை – சவுதி அரசு அறிவிப்பு

ரியாத்:  வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை என்று  சவுதி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. அதில் பங்கேற்கச் சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்போருக்கு மட்டுமே...

மெக்கா பாதுகாப்பு பணியில் முதன் முதலாக பெண் ராணுவத்தினர்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான நாடான சவுதி அரேபியாவில் சமீபகாலங்களாக மாற்றங்கள்...

ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு

ரியாத்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த...

சவுதியில் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு மரண தண்டனை

ரியாத்: தேசத்துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதிலிருந்தும்,...

தடுப்பூசி போட்ட யாத்ரீகர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள்- சவுதி அரசு

ரியாத்: தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம் 6,069 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது...

ஹஜ் யாத்திரை குறித்து சவுதி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை

சென்னை: 2021 ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் பயணிகள் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட்-களிடம் முன் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் அறிவுறுத்தி உள்ளார். ஹஜ்...

இந்தியாவில் முதலீடு செய்ய சவுதி இளவரசர் திட்டம்; சவுதி தூதர் தகவல்

ரியாத்: சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக இந்தியாவுடன் சிறந்த நட்புறவு பாராட்டி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்த...

ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்

ரியாத்: ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா என்ற ஒற்றை வார்த்தைதான் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி வைரசின் பெயர்தான்...

அமீரகம், சவுதி நாடுகளில் பொதுவான டிஜிட்டல் பணம் விரைவில் அறிமுகம்

அபுதாபி சவுதி மற்றும் அமீரகத்தில் பொதுவான டிஜிடல் பணம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாடுகளின் மத்திய வங்கிகள் அறிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தற்போது பொதுவான பணமாக யூரோ இருந்து வருகிறது.   இதனால் ஒரு...

Latest news

- Advertisement -spot_img