- Advertisement -spot_img

TAG

sathankulam

சாத்தான்குளம் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி: ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ்...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு…

மதுரை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக,  சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை...

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா.

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்சும் உயிர் இழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. தனது விசாரணையை ஆரம்பிக்கும் முன்பாக...

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : குடும்பத்துக்கு அரசுப் பணி நியமன உத்தரவு அளிப்பு

சென்னை சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் மரணமடைந்ததையொட்டி அவர்கள் குடும்பத்துக்குத் தமிழக முதல்வர் அரசுப் பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவர்...

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது விசாரணை நடத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தூத்துக்குடி...

சாத்தான்குளம் சம்பவம்: காவலர் முத்துராஜை இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்திய சிபிஐ

தூத்துக்குடி: காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த...

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி மன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. தூத்துக்குடி மாவட்டம்...

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன- சிறைக்கைதியின் பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி: கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது தந்தை - மகன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைக்கைதி வாக்குமூலம் அளித்துள்ளார். சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலையத்திலேயே வைத்து அடித்துக் கொல்லப்பட்டனர்....

சாத்தான்குளம் சம்பவம்: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில்,  மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் அடுத்தடுத்து காவல் நிலையத்தில்...

Latest news

- Advertisement -spot_img