- Advertisement -spot_img

TAG

santhosh narayanan

மலையாளத்துக்கு செல்லும் சந்தோஷ்..

மலையாளத்துக்கு செல்லும் சந்தோஷ்.. முதன் முறையாக சந்தோஷ் நாராயணன், மலையாளப்படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் டார்வின் குரியகோஸ் டைரக்டு செய்கிறார். சந்தோஷ் நாராயணனுக்கு இந்த வாய்ப்பு...

'ஜெகமே தந்திரம்' மீண்டும் ஓடிடி குழப்பம்.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்..

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'ஜெகமே தந்திரம்' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் இடம் பெறும், 'ரகிட ரகிட..' படத்தின் பாடல் தனுஷ் பிறந்த தினமான வரும் 28ம் தேதி வெளியாகும்...

தனுஷின் 40வது படத்திற்கு ‘உலகம் சுற்றூம் வாலிபன்’ டைட்டிலா..? மறுக்கும் படக்குழு…!

அசுரன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசி தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுடன் ஐஸ்வர்யா...

கொடி திரைப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் திரிஷா நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படம் "கொடி". இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, அந்த போஸ்டர் வெளியான முதல் கிட்டத்தட்ட...

Latest news

- Advertisement -spot_img