சேலம்:
சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து 40ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கிச்...
சேலம்:
ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை வரும் 6ம் தேதி திறக்கப்பட...
சேலம்
சேலம் நகரில் ஒரு இளைஞர் ரூ. 2.50 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களாக கொடுத்து பைக் வாங்கி உள்ளார்.
சேலத்தில் அம்மாபேட்டை காந்தி மைதானத்தைச் சேர்ந்த பூபதி என்னும் இளைஞர் யுடியூப் சேனல் ஒன்றை...
சேலம்:
சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 7 தலைமுறையாக இயங்கி வரும்...
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஜலகண்டாபுரத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர்.
அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் நடும் முயற்சியில் பாஜக-வினர் ஈடுபட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.
இந்த சம்பவத்தைத்...
சேலம்
சேலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி நடந்து சாதனை செய்து இந்தியா புக் ஆஃப் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார்.
சேலம் நகரில் தாதகாப்பட்டியில் வசித்து வரும்...
சேலம்:
2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு...
சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குழந்தையுடன் பெண் ஒருவர் தவறி விழுந்தார்.
செங்குத்தான மலைப்பாங்கான இடத்தில் சிக்கிக் கொண்ட அந்த தாயையும் குழந்தையையும் மீட்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
நீண்ட...
சேலம்:
சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான...