- Advertisement -spot_img

TAG

Saina

கால் முட்டியில் காயம்: சாய்னா நேவால் மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத்: இந்திய முன்னனி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னாநேவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நேவால் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். உக்ரைன் வீராங்கனையுடன் ஒலிம்பிக் போட்டியில்...

ஒலிம்பிக் பேட்மின்டன்: ஜுவாலா – பொன்னப்பா தோல்வி ! சாய்னாவும் வெளியேறினார்!!

ரியோடிஜெனிரோ: இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் ஜுவாலாகட்டா, அஸ்வினி பொன்னாப்பா ஜோடி தோல்வியடைந்தது. அதேபோல், ஒற்றையருக்கான பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா மிஸ்ராவும் தோல்வியுற்றார். ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில்...

ரியோ பாட்மிண்டன் : சாய்னா வெளியேறினார்!

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன்  போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியுற்றார். இன்று நடைபெற்ற ஒற்றையர் பாட்மிண்டன்  போட்டியில் உக்ரைன் வீராங்கனை  மரியா உல்டினாவுடன் இந்திய வீராங்னை சாய்னா நேவால் மோதினார். இன்றைய...

Latest news

- Advertisement -spot_img