- Advertisement -spot_img

TAG

sacked

திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி கட்சி பதவியில் இருந்து நீக்கம்

சென்னை திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நவநீத கிருஷ்ணன் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிப்பதுடன் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி...

அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அ.அன்வர்ராஜா நீக்கம்

சென்னை:  அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா,...

ஆந்திராவில் ஜெகன் அதிரடி; நடிகை ரோஜா பதவி பறிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட...

பிரதமருக்கு எதிராகப் பதிவு இட்ட பைலட் பணி நீக்கம்

டில்லி டிவிட்டரில் பிரதமருக்கு எதிராகப் பதிவுகள் இட்ட விமான ஓட்டி  மிகி மாலிக் என்பவரை கோ ஏர் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்தியாவின் விலை குறைந்த விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான கோ ஏர் என்னும் விமானச் சேவை...

அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் கோவை சத்யா நீக்கம்

சென்னை: வேலூர் மாட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை சத்யா நீக்கப்பட்டார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொழில்நுட்ப பிரிவின் வேலூர் மண்டலச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கோவை சத்யா நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் : ஆட்சி முடியும் வேளையில் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்று தற்போதைய அதிபர் டிரம்ப் தோற்கடிக்கப் பட்டுள்ளார். டிரம்பின் பதவிக்காலம் இன்னும் சுமார் 70 நாட்கள் மட்டுமே...

ஆயுதம் இல்லாத கறுப்பு இன இளைஞரை சுட்டு கொன்ற சிகாகோ போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

சிகாகோ: சிகாகோவில் கறுப்பின தம்பதி பயண்ம செய்த காரை நோக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது சிறுவன் கொல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் அந்த சிறுவனின் பெண் தோழி காயமடைந்தார். சிகாகோ...

சச்சின் பைலைட் : துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்வெற்ற் பெற்று ஆட்சியைப் பிடித்தது.  அங்கு...

கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை..

கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை.. அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் , கர்ப்பம் தரித்தால்,  ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் என்ன நிலை? சின்ன சாம்பிள். அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று செயல்பட்டு வருகிறது. பெண் ஊழியர்கள், கர்ப்பம் அடைந்தால்,...

பாஜக பிரமுகர்கள் ஊழலைக் கண்டுபிடித்த அதிகாரி பதவி நீக்கம்

டில்லி பாஜக பிரமுகர்களான ஜனார்த்தன ரெட்டி சகோதரர்களின்  சுரங்க ஊழலைக் கண்டுபிடித்த ஐ எஃப் எஸ் அதிகாரி கைலோல் பிஸ்வாஸ் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் மணல் சுரங்கம்...

Latest news

- Advertisement -spot_img