- Advertisement -spot_img

TAG

Sachin Pilot

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தோர் ‘’ஸ்டார்’’ பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்தனர்..

  பாட்னா : பீகார் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் 30 ‘’ஸ்டார்’’ பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் சோனியாகாந்தி, மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, நடிகர்...

ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கன் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கனை காங்கிரஸ் நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கே.சி. வேணுகோபால் மற்றும் பொதுச் செயலாளர் அஜய் மேக்கன் ஆகியோருடன் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட...

எதிர்க்கட்சிகள் என்ன முயற்சித்தும் பலன் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது: சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி சச்சின் பைலட் கருத்து கூறி உள்ளார். ராஜஸ்தானில், காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும்,...

பரபரப்பான சூழலில் ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூடுகிறது…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக  கடுமையான அரசியல் சுழல் சுழன்றடித்து ஓய்ந்துள்ள நிலையில், இன்று மாநில சட்டமன்ற கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சி யான  பாஜக சார்பில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம்...

சச்சின்- அசோக் கெலாட் இன்று சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக...

ராகுல் – சச்சின் பைலட் சந்திப்பு எதிரொலி: ராஜஸ்தானில் இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…

ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியுடன் சச்சின் பைலட் சந்திப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த உள்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இது, மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாஜகவுக்கு பெரும்...

மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் : சச்சின் பைலட் உறுதி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாத் மற்றும் துணை...

முடிவுக்கு வந்த ராஜஸ்தான் விவகாரம் : மீண்டும் காங்கிரசில் இணையும் சச்சின் பைலட்

டில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் இணைந்து பிரச்சினையை முடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாத் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி சச்சின் பைலட்...

அசோக் கெலாத்தை சந்தித்த சச்சின் பைலட் ஆதரவாளர் பன்வார்லால் சர்மா

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத்தை சச்சின் பைலட் ஆதரவாளரான பன்வார்லால் சர்மா சந்தித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இம்மாநிலத்தில் துணை முதல்வராகப் பதவி வகித்த சச்சின் பைலட் திடீரென...

‘’அரியானாவில் சச்சின் ஆதரவு  எம்.எல்.ஏ.க்களுக்கு  ஆயிரம் போலீசார் பாதுகாப்பு’’

‘’அரியானாவில் சச்சின் ஆதரவு  எம்.எல்.ஏ.க்களுக்கு  ஆயிரம் போலீசார் பாதுகாப்பு’’ ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்ததால், துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பா.ஜ.க.ஆட்சி...

Latest news

- Advertisement -spot_img