- Advertisement -spot_img

TAG

sabarimala issue

நெருங்கும் மண்டல பூஜை: பம்பையில் அமைக்கப்படும் புதிய ஐயப்ப வரலாற்று சிற்பங்கள்

சபரிமலையில் ஐயப்பனின் வாழ்க்கை வரலாறுகளை குறிக்கும் விதமான புதிய சிற்பங்களை அமைத்து, பம்பா நதிக்கரையை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் நவம்பர் 16ம் தேதி மாலை 5...

சபரிமலையில் பெண்களுக்கு தடை: மக்களவையில் கேரள எம்பி தனிநபர் மசோதா தாக்கல்

டில்லி: சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க வகையில் செய்யும் தனி நபர் மசோதாவை  கேரள எம்பி இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். பாரம்பரியம் மிக்க சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது...

சபரிமலை விவகாரத்தில் பக்தர்களை வீதிக்கு இழுப்பது நல்லதல்ல! கேரள தேவசம்போர்டு அமைச்சர்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் பக்தர்களை வீதிக்கு இழுப்பது நல்லதல்ல என்று  கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி யதை...

பெண்கள் தரிசனம் எதிரொலி: மீசையை வழித்துக் கொண்ட ஆர்எஸ்எஸ் தாெண்டர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர். எஸ். எஸ் பிரமுகர் ஒருவர் பாதி மீசையை வழித்துக் கொண்டார். சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகு....

பக்தர்களின் வயதை சரிபார்ப்பது எங்கள் வேலையல்ல: கேரள டிஜிபி போலோநாத்

பம்பை: இன்று அதிகாலை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தது நாடு முழு வதும் அய்யப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வயதை சரிபார்ப்பது காவல்துறை வேலை...

Latest news

- Advertisement -spot_img