- Advertisement -spot_img

TAG

sabarimala issue

சபரிமலை வழக்கு: 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு

டெல்லி: சபரிமலை தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு, விசாரணையை அடுத்து, அடுத்தக்கட்ட வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது...

சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம்: தமிழக பக்தர்களுக்கு அறநிலையத்துறை வலியுறுத்தல்

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மாதங்கள் நடைபெறும் மண்டல மற்றும் மகர...

திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக ஒவ்வொரு...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தர முடியாது என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல்...

கேள்விகளுக்கு பெரிய அமர்வு பதில் தரும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும்: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என்றும், தற்போதைய அமர்வு கேட்டுள்ள கேள்விக்கு பெரிய அமர்வு பதிலளித்த பின், சீராய்வு மனுக்கள் மீது...

சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தால் போராட்டம் வெடிக்கும்: கேரள அரசுக்கு பாஜக, காங்கிரஸ் எச்சரிக்கை

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை, பெண்களை அனுமதிக்க கூடாது என்றும், ஒருவேளை பெண்களை அனுமதிக்கும் முடிவை கேரள அரசு மேற்கொண்டால் அது புதிய போராட்டத்தையே வெடிக்க...

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது: மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்குகளை 7 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது என சபரிமலை மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை...

சபரிமலை மட்டுமல்ல பல கோவில்கள், மசூதிகளில் கூட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்ல பல கோவில்கள் மற்றும் மசூதிகளிலும் கூட அனுமதி இல்லை என்றும், சபரிமலையை மட்டும் அதற்கு விலக்காக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்...

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க எதிர்க்கும் வழக்கு: பழைய நிலையே தொடரும் என உத்தரவு

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதோடு, பெண்களை அனுமதிக்கலாம் என்கிற உத்தரவே தொடரும்...

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்கள் செல்ல தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. 2006ம் ஆண்டு...

Latest news

- Advertisement -spot_img