- Advertisement -spot_img

TAG

s

இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே, உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து,...

தோனியின் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ப்ளூ ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. பிரபலங்கள் பெயரின் மூலம் போலி கணக்கை...

அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம்

சென்னை: அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் ஆகியோர்...

வரதட்சணையை மறுத்த மணமகனுக்கு குவியும் பாராட்டு

ஆலப்பபுழா: கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு...

தனியார் மருந்தகங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: கோவையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொரோனா மருந்துகள் வழங்கும் தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார்....

பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அதிமுகவினர் 7 பேரை கைது செய்ய மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது....

தோல்வி வரும் போது ரெய்டு நடத்துவது பாஜவின் வாடிக்கை தான்: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர்...

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின்...

கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை நடப்பது உறுதி: ஸ்டாலின்

சென்னை: அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.கவின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடர்வது நடைபெறுவது உறுதி என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்...

Latest news

- Advertisement -spot_img