- Advertisement -spot_img

TAG

ruling

இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -தோப்பு வெங்கடாசலம்

சென்னை: இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற...

ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எதிரொலி 2 ஐ.ஜி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி நேற்று அதிரடியாக மாற்றம்...

ஆளுங்கட்சியால் மிரட்டப்பட்ட மடாதிபதி…  பலகோடி ரூபாய் சொத்துக்கள் அபேஸ்!

நியூஸ்பாண்ட்: ஆண்டவனைவிட ஆள்கிறவர்களை  அதிகம் துதிபாடுபவர்,  அந்த ஆன்மிக புள்ளிராஜா. பாலியல் உட்பட பல புகார்கள் இவர் மீது  உண்டு.  பாண்டி நாட்டு தலைநதகரில் கோலோச்சினாலும்   தமிழகம் முழுதுமே அவரது மடத்துக்கு சொத்துக்கள் இருக்கின்றன. அம்மாவை...

உ.பி. தேர்தல் கருத்து கணிப்பு: பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வாய்ப்பு!

லக்னோ: உபி.யில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதியஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பிரபல பத்திரிகையான இந்தியா டுடே, 2017 ல் நடைபெற உள்ள உத்தரபிரதேச...

Latest news

- Advertisement -spot_img