Tag: Rs. 6 lakh worth of gutka narcotics

தஞ்சை அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா போதை பொருட்கள் கடத்தல்! 6பேர் கொண்ட கேரள கும்பல் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஒரத்தநாடு தென்னமாடு பிரதான சாலை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களையும், அதை கடத்தி வந்த 6 பேரை…