வடசென்னை பகுதியில் 10 நூலகங்களை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் சேகர்பாபு தகவல்..
சென்னை: முதல்வர் படைப்பகம் போல வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்த அரசு திட்டம் தீட்டி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்…