- Advertisement -spot_img

TAG

Rs.10000

உத்தரப்பிரதேச அரசு : டில்லி விமான நிலையத்தில் இருந்து நொய்டாவுக்கு ரூ.10000 டாக்சி கட்டணம் – மக்கள் அவதி

டில்லி டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நொய்டா மற்றும் காசியாபாத்  செல்ல ரூ.10000 கட்டணத்தில் உ பி போக்குவரத்து கழகம் டாக்சிகளை இயக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானச்...

பத்தாயிரம் ரூபாய்க்குத் திருப்பதி பெருமாள் தரிசனம் : பக்தர்கள் அதிருப்தி

திருப்பதி திருப்பதி கோவிலில் ரூ.10000 செலுத்துவோருக்குச் சிறப்பு தரிசனம் என்னும் முறைக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி பிரமுகர்களின் சிறப்பு தரிசனங்களை ரத்து செய்தார். ...

போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்! அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி : குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழி செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மோட்டார் வாகன...

Latest news

- Advertisement -spot_img