டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு! அமலாக்கத் துறை தகவல்…
சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…