- Advertisement -spot_img

TAG

roads

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை: நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல்...

அடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்

  சென்னை : சென்னை பள்ளிக்கரணை ராஜலக்ஷ்மி நகரில் இன்று மாலை கனமழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நீருக்கு அடியில் சாலை போடும் திட்டமோ என நினைத்து வேடிக்கை பார்த்த அப்பகுதி மக்கள்,...

பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி: பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் ஊரடங்கு காலம் வரை போராட்டம்...

நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அவசர கடிதம்

புது டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்...

ஐதராபாத் ஏரி உடைந்து நகரில் வெள்ளம்

ஐதராபாத் ஐதராபாத் நகரில் பெய்து வரும் கனமழையால் ஹுசைன் சாகர் ஏரியில் ஒரு சுவர் உடைந்துள்ளது. நேற்று முதல் ஐதராபாத் நகரில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் நகரின் பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி உள்ளது.  நகரில் திருமுல்கரி, அல்வால், குடிமால்கபூர், கர்வான், சந்தோஷ்...

பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்

வால்பாறை பகுதியில் குறுகிய பாலங்கள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி சாலையில் ஏற்பட்ட மண் சரிவுகளை கடந்த ஓராண்டாக...

Latest news

- Advertisement -spot_img