- Advertisement -spot_img

TAG

Road

தேங்காய் உடைத்ததால் தார் சாலையில் ஏற்பட்ட விரிசல்

உத்தரப்பிரதேசம்:  உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத்  திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில், 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாகச் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக  அரசு தரப்பில்...

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்:  உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்திலிருந்து சிறிய ரக பேருந்து ஒன்று...

சென்னையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும்:   காங்கிரஸ் எம்எல்ஏ வேண்டுகோள் 

சென்னை:  சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று   காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஹஸன் மௌலானா,  .வேளச்சேரி ஏரியைத் தூர்வாரி...

தாம்பரம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி கோர விபத்து

சென்னை:  சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த சுமையுந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியைச் சேர்ந்த அஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்துள்ளனர். இரவு 12 மணியளவில் தியாகராயநகரில் இருந்து,...

சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

சென்னை:  சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது,சட்டப்பேரவையில்...

சீனாவில் பெய்து வரும் கன, மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஹெனான்: சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில்...

ஈ.சி.ஆர். ரோட்டில் சைக்கிள் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஈ.சி.ஆர். ரோட்டில் சிகப்பு கலர் டீசர்டில், தலையில் ஹெல்மெட்டுடன் சைக்கிள் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுபவர். தினமும் உடற்பயிற்சி...

பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பெங்களுரூ: மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’,...

பாகிஸ்தானில் லாரி -வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் லாரி -வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 3 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான்...

நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதாக கனோவில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img