- Advertisement -spot_img

TAG

Review

ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

காபூல்:  ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும்  விதி மீறல்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி...

கேரளாவில் 3வது அலை தொடங்கியதா? நிபுணர்கள் குழு ஆய்வு

புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா?  என்று  நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். தேசிய நோய் கட்டுப்பாடு மைய இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில்...

திரையுலகினர் எதிர்ப்பு : ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழு 

டில்லி திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு காரணமாக டில்லியில் இன்று ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்கிறது. ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள திரைப்படங்களை மீண்டும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழை ரத்து...

மத்திய அரசின் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி உற்பத்தி மையத்தை  இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ...

10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமில்லை – வேல் முருகன் விமர்சனம்

சென்னை: 10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். பாமகவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்தே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ராமதாசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்....

அமெரிக்க சொத்துக்களை விற்க காலக்கெடுவை நீட்டிக்க டிக்டாக் கோரிக்கை

சான்பிரான்சிஸ்கோ: டிக்டாக்கின் அமெரிக்க சொத்துக்களை விற்க விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க கோரி சீன நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. சீனாவின் குறுகிய வீடியோ செயலியான டிக் டாகின் அமெரிக்க பங்குகளை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நாளையுடன்...

நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

வயநாடு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்கு நாளை செல்லவிருக்கிறார். வயநாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் அரசு: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், ‛மோடி அரசு, தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாக,' விமர்சித்துள்ளார். 2020ம் ஆண்டுக்கான உலகலாவிய...

பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ள இந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் 

டில்லி இந்த வாரத்தில் பிரதமர் மோடி இந்தியா அமைத்துள்ள வர்த்தக ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய உள்ளார். இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் இடப்பட்டுள்ளன.  இந்த ஒப்பந்தங்கள் சீனாவைத் தவிர...

சீன ராணுவ மோதல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

புதுடெல்லி: "இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று ஞாயிற்றுக்கிமை மீண்டும் விமா்சித்துள்ளாா். கிழக்கு லடாக்கின் கல்வான்...

Latest news

- Advertisement -spot_img