Tag: return

ஈ.வி.கே.எஸ் 2 நாளில் வீடு திரும்புவார் – காங்கிரஸ் பிரமுகர் சிவராமன்

சென்னை: ஈ.வி.கே.எஸ் 2 நாளில் வீடு திரும்புவார் என்று காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்…