- Advertisement -spot_img

TAG

rescued

மிக பெரிய வெள்ளச்சேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்பு

சென்னை: மிக பெரிய வெல்லசேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்கப்பட்டது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.,வுமான  ஜேஎம்எச் அசன் மௌலானா தெரிவித்துள்ளார். சென்னையில் மழை என்றாலே தென் சென்னையில் உள்ள...

அம்பத்தூரில் காணாமல் போன குழந்தை நாக்பூரில் மீட்பு : கமிஷனர் பாராட்டு 

சென்னை சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 3 வயது ஆண் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து  நாக்பூரில் மீட்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ்...

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி:  கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது. 2...

பிலிப்பன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து – ராணுவ அதிகாரிகள் தகவல்

மணிலா: பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தெற்கு மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 விமானம்...

கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட திமுக தொண்டர் : 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

சென்னை சென்னை கொரட்டூரில் திமுக தொண்டர் ஒருவர் கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டப்பட்டதால் 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு பூட்டை உடைத்து மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் கொரட்டூரில் திமுக கட்சி கூட்டம் ஒன்று நடந்துள்ளது.  இங்குள்ள பேருந்து நிலையத்தில்...

சட்டவிரோதமாக குடியேறிய 400 பேர் மீட்பு- ஐநா அறிவிப்பு

திரிப்பொலி: லிபியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா கடற்கரையைத் தாண்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு( யுஎன்எச்ஆர்சி) தெரிவித்துள்ளது. புகலிடம் தேடி குடியேறியவர்கள் லிபியாவின் தலைநகர்...

கிணற்றில் விழுந்த குட்டி யானை பத்திரமாக மீட்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை...

மகாராஷ்டிர அரசியல் : குருகிராமில் இருந்து நான்கு தேசியவாத காங்கிரஸ் எம் எல் ஏ க்கள் மீட்பு

குருகிராம் குருகிராமில் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நான்கு தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன்...

ஆழ்துளைக் கிணறு – அடுத்த சோகம் : அரியானாவில் 5 வயது சிறுமி பலி

அர்சிங்கபுரா, அரியானா நேற்று மாலை அரியானா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டும் மரணம் அடைந்துள்ளார். அரியானா மாநிலத்தில் கர்னல் மாவட்டம், அர்சிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி...

ஆழ்துளைக் கிணறு விபத்து : அமெரிக்கர்கள் கற்ற பாடத்தில் இருந்து நாம் விழிப்புணர்வு பெறுவோமா?

டெக்ஸாஸ் அமெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு சுஜித் வில்சனைப் போல் ஒரு சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு சிற்றூரில் மூடப்படாத ஆழ்துளைக் குழாய்க்...

Latest news

- Advertisement -spot_img