- Advertisement -spot_img

TAG

rescue operations

உத்தரகாண்ட் பேரிடா் சம்பவம்: இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரம்

சமோலி: உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில்  காணாமல் போனவா்களில்...

விபத்துக்குள்ளான விமான பயணிக்கு கொரோனா: மலப்புரம் கலெக்டர் உள்பட 600 பேர் தனிமைப்படுத்திக்கொண்டனர்…

கோழிக்கோடு: கோழிக்கொடு விமான விபத்தில் 18 பேர் பலியான நிலையில், மீட்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து   மலப்புரம் கலெக்டர் உள்பட மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர்...

வெள்ளத்தில் சிக்கிய மும்பை மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் : பயணிகளின் 14 மணி நேர தவிப்பு

பத்லாபூர் மும்பை - கோலாப்பூர் மகாலட்சுமி விரைவு ரெயில் வெள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் 14 மணிக்கும் மேல் துயருற்றுள்ளனர். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல...

ஒடிசாவை தொடர்ந்து மேற்கு வங்கத்தை தாக்கிய ஃபானி! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொல்கத்தா: ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை புரட்டிப்போட்ட நிலையில், நள்ளிரவில் மேற்கு வங்கங் தையும் தாக்கிவிட்டு பங்களாதேஷ் நோக்கி சென்றது. மீட்பு பணிகளில் மம்தா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி...

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி: மீட்பு பணிகள் தீவிரம் (புகைப்படங்கள்)

புவனேஸ்வர்: வங்கடலில் கடந்த மாதம் இறுதியில் உருவான ஃபபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் இன்று முற்பகலில் முழுமையாக கரையை கடந்து மேற்கு வங்கம் நோக்கி செல்கிறது. இது விரைவில் பலமிழக்கும்...

Latest news

- Advertisement -spot_img