- Advertisement -spot_img

TAG

Republic day

மெரினாவில் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளைக் காணவந்த மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த வருடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்டவர்களின் பெருமையைப்...

வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள்! கே.எஸ்.அழகிரி குடியரசு தின வாழ்த்துச் செய்தி

சென்னை: குடியரசு தினத்தையொட்டி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள் என வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கமும், சமூகநீதியும் ஏற்படுகிற...

குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட  நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.  டில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ராஜபாதையில் இருந்து...

ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து

சென்னை கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியர்சு தின விழா சிறபாக நடக்கும்.  அப்போது டில்லியில் நடைபெறும் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றதாகும்.   இதைப் போல் தமிழகத்திலும் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். குடியரசு...

குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினருக்கு  விடுமுறைகள் ரத்து

டில்லி குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினரின் விடுமுறைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 26 ஆம் தேதி நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.   டில்லியில் குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பு நடைபெற உள்ளது.  இம்முறை கொரோனா தொற்று...

குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு  இல்லை

டில்லி இந்த வருட குடியரசு தின விழாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவில்லை வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் விழா நடைபெற உள்ளது.   சென்ற ஆண்டு விழாவில்...

டில்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி சென்னையில் இடம் பெறும் : முதல்வர் அறிவிப்பு

சென்னை டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி சென்னையில் நடைபெறும் விழாவில் இடம் பெறும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்...

தமிழக ஊர்திக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது : மத்திய அரசு விளக்கம்

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி கலந்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் மாநிலங்கள் சார்பாக அமைக்கப்படும், ஊர்திகள் கலந்து கொள்வது...

டெல்லி வன்முறை தொடர்பாக கைதான 115 பேர் யார்? யார்? பட்டியல் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினரிடையே மோதல்...

டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் கொடியேற்றியவர்: தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிப்பு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

Latest news

- Advertisement -spot_img