- Advertisement -spot_img

TAG

removed

தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் : அமைச்சர் தகவல்

கடலூர் தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் நலம் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்....

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது; பாகிஸ்தானின் புதிய பிரதமராகிறார் ஷேபாஸ் ஷெரிப்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்காரன் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில்,  நம்பிக்கையில்லா...

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான...

சீமான் மாலை அணிவித்ததால், காமராஜர் சிலையை சுத்தப்படுத்திய காங்கிரசாரால் பரபரப்பு 

தக்கலை:  சீமான் அணிவித்த மாலையை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியினர்  காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

கொரோனா காலத்தில் அரசு தோல்வியடைந்ததால் குஜராத் முதல்வர் நீக்கப்பட்டார்: பாரத் சோலங்கி

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான  மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும்  நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது...

அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு 

சென்னை: அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று  அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி,  அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்...

தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் வைத்த விநாயகர் சிலை அகற்றம்

திருச்செங்கோடு திருச்செங்கோட்டில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் சிலை அகற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது அனைவரும் அறிந்ததே.  இதைப் போல் திருச்செங்கோடு மலை அடிவாரத்திலும் பக்தர்கள் கிரிவலம்  செய்வது வழக்கமாகும். இந்த கிரிவலப் பாதையில்...

சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை – புகழேந்தி

சென்னை: சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பல்வேறு அதிரடி நீக்கங்கள் நடைபெற்றன. அதிமுகவில்...

உத்தரப் பிரதேச பாஜக டிவிட்டர் பக்கத்தில் மோடியின் படம் நீக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஜே பி நட்டாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.   பாஜகவில் ஒரே தலைவராக பிரதமர் மோடி முன்னிலைப்படுத்தப் படுவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.   ...

பஞ்சாப் : கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கம்

பாட்டியாலா பஞ்சாப் அரசு 18-44 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.  காப்பீடு, பயணம் போன்ற பலவற்றுக்கும் இது...

Latest news

- Advertisement -spot_img