- Advertisement -spot_img

TAG

remove

இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

புதுடெல்லி:  இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க  வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது மக்களுக்காக வணிகம் செய்வதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க...

ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை அகற்றி விடுவேன் – சீமான்

சென்னை:  என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுங்கச் சாவடிகளுக்கு எதிரான போராட்டம்...

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்ததை...

மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு...

பட்டாசு வெடிக்கத் தடையை நீக்க ராஜஸ்தான் முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விதிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:கொரானா தொற்றைக்...

அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: 2021 மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு திமுக பொதுக்...

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கருணாஸை நீக்க முடியுமா?  : விஷால்  கேள்வி

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கப்பட்டதாக இன்று மாலை பத்திரிகை குறிப்பு வெளியாக. அவசர அவசரமாக சினிமா செய்தியாளர்களை சந்தித்தார் விஷால். அப்போது அவர் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை...

குஜராத்: செத்த பசுமாட்டை அகற்ற மறுத்த தலித் கர்ப்பிணிமீது கொடூர தாக்குதல்!

குஜராத்: இறந்த பசு மாட்டின் உடலை அகற்ற மறுத்த தலித் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்கினர். இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா...

அரசு பள்ளி – கல்லூரிகளில் சாதிப்பெயர்?  ஐகோர்ட்டு உத்தரவு!

  சென்னை: அரசு பள்ளிகளில் சாதிப்பெயர் இருந்தால் அதை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளிகள், கல்லூரிகளில் பெயரில், குறிப்பிட்ட சாதிப்பெயர்கள் உள்ளன. அதை நீக்க...

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராடியவர்கள் கைது

  ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு  பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  படிப்படியாக  மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்...

Latest news

- Advertisement -spot_img