சென்னை
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கடுமையாகப் பாதிப்பு அடைந்தது. குறிப்பாகத் தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவமனை...