- Advertisement -spot_img

TAG

religious

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் குறித்த விவரம் இணையத்தில் வெளியீடு

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம்...

வரும் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு...

கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது – பிரியாங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 19-ம் தேதி உத்கல் விரைவு ரயிலில் ஹரித்துவாரில் இருந்து...

“மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது” – புத்தாண்டு அனுமதி குறித்து முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியை...

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கு தடை

சென்னை: தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல், மதக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத்...

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் பயணிக்க இருந்தநிலையில் அவருக்கு...

வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை தலைமைச்செயலர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி நேற்று முதல்...

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்ற உத்தரவை அடுத்து புளோரிடாவில் மத சேவைகள் நிறுத்தம்

புளோரிடா: தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இல்லங்களில் நடத்தப்படும் மத சேவைகள் போன்றவை அவசியம் அல்ல என்றும், எனவே இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று புளோரிடா...

சாதி, மதம் பெயரில் அரசியல் கட்சிகள்: தேர்தல்ஆணையத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி : நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள்  தங்களது சாதி மற்றும் மதத்தை முன்னிலை படுத்தியே வைக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப...

அமெரிக்க புகழ்பெற்ற பல்கலைகழகத்தில்  இந்து மத பாடம்!

வாஷிங்டன்: அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம்  ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகமாகும்.. இந்த பல்கலைகழகத்தில், இந்தியாவின் பாரம்பரியமான  ஹிந்து மதம் குறித்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை முன்னிட்டு ஹிந்து மதப் பிரசாரகர் நியமிக்கப்பட்டு உள்ளார். ரோமன் கத்தோலிக்கத்தை பிரபலப்படுத்துவதற்காக...

Latest news

- Advertisement -spot_img