- Advertisement -spot_img

TAG

released

நீட் தேர்வு முடிவு வெளியீடு!  4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!!

சென்னை :   நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் சுமார் 4 லட்சம் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்தியாவில்...

மைசூர்: சந்தன வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர்  விடுதலை!

மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன்.  அவரது  கூட்டாளிகள் அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி...

அமெரிக்க முன்னாள் அதிபரை கொலை செய்ய முயற்சித்தவர் விடுதலை

முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்டு ரீகனை கொலை செய்ய முயற்சித்தவர்,  35 வருடங்களுக்கு பிறகு மனநல மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே  ரீகனை...

கபாலி ஆப் வெளியீடு

கபாலி பாடல்களுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு 11 மணிக்கு கபாலி ஆப் ஒன்றை வெளியிட இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. கபாலி படத்தின் எக்ஸ்க்ளூசிவ்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு  முடிவுகள்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் இந்த முடிவுகளைக் காணலாம். தேர்வாணையத்தின் இணையதளம்: www.tnpsc.gov.in. இதுகுறித்து தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெளியிட்டுள்ள...

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

  சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.  மதியம் 2 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கே.கே.செளத்ரி அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச்...

Latest news

- Advertisement -spot_img