- Advertisement -spot_img

TAG

release

மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

சென்னை மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. கடந்த 2013 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் மற்றும் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் ஆகிய படங்கள்...

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையால் ஆப்கானியர்கள் போராடி வரும் நிலையில், தாலிபான்கள்,  ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையிலிருந்து 210க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர். இஸ்லாமிய தேசம்-கொராசன், சிரியா மற்றும் ஈராக்கை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களின் துணை நிறுவனங்கள் நாட்டில் பொதுப்...

‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா படத்துக்கு தேதி குறிக்கப்பட்டது… தீபாவளி பொங்கல் எல்லாம் அந்த தேதியில் தான்…

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எதற்கும் துணித்தவன்'. இந்த திரைப்படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு...

10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

சென்னை: 10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மத்தியச் சிறையில் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஆயுள்...

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,...

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை  நாளை  வெளியீடு

சென்னை:  தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை (நிதிநிலை) தாக்கல் செய்வதற்கு முன்பாக, மாநிலத்தில் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் வெளியிடுவது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது. ...

ஆக.9ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை: ஆக.9ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.   2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு, பரிட்சார்த்தமாக காகிதமில்லா இ-பட்ஜெட்டைத்...

பலாத்கார முயற்சி – தற்காப்புக்குக் கொலை – பெண் விடுதலை

மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கொலை செய்த பெண் தற்காப்புக் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீஞ்சூரில் ஒரு 21 வயதுப்...

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்...

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியீடு

சென்னை: மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளாக சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி)  தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள்,...

Latest news

- Advertisement -spot_img