- Advertisement -spot_img

TAG

release date

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்

மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்து ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. திரைப்பட விமர்சகரும் யூ-டியூபருமான ‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கும் இந்தப் படம் இரண்டாண்டுகளுக்கு...

ரிலீஸ் தேதி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் :பிகில் படக்குழு

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார்...

பிகிலுக்கு போட்டியாக தீபாவளிக்கு திரைக்கு வரும் ‘கைதி’……!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்...

பல தடைகளை மீறி செப்டம்பர் 6 -ல் ரிலீஸ் ஆகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ….!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – நடிகர் தனுஷ் என வித்தியாசமான கூட்டணியில் ரசிகர்களின் கவனத்தை நீண்ட நாட்களாக கவர்ந்து வரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தை தற்போது வேல்ஸ் பட...

’கென்னடி கிளப்’ ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி மாற்றம்….!

’கென்னடி கிளப்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீட்டிலிருந்து, ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளது படக்குழு. 'கென்னடி கிளப்' படத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி மற்றும் நிஜ கபடி வீராங்கனைகள் நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ்...

மீண்டும் தள்ளிப்போனது ‘கொலையுதிர் காலம்’ படம் ரிலீஸ் தேதி…!

நயன்தாராவின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பல முறை தள்ளிப்போன படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சையால் படத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்தும் படம் வெளியாகாமலேயே...

ஜூலை 26-ம் தேதி வெளியாகும் சந்தானத்தின் ‘ஏ 1’….!

சந்தானம் நடித்துள்ள ‘ஏ 1’ படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகிறது. ஜான்சன்,இயக்கும் இப்படத்தில் ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன்...

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’: ஜூலை 19-ம் தேதி ரிலீஸ் என அறிவிப்பு…!

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படம், ஜூலை 19-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின்...

Latest news

- Advertisement -spot_img