- Advertisement -spot_img

TAG

recovered

கொரோனா வைரஸ் அச்சமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி…

இத்தாலி:  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்றது. இந்நிலையில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இத்தாலியின் மொடோனா மாகாணத்தில் கொரோனா வைரஸ்...

முன் கூட்டியே பிறந்து பல நோய்கள் கண்டு மீண்ட குழந்தை

சென்னை எட்டு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மூளை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுகுழந்தை பிழைத்துள்ளது. கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் ரங்கநாதன் மற்றும் இல்லத்தரசியான அவர் மனைவி காயத்ரி ஆகியோருக்கு நேத்ரன் என்னும் ஒரு மகன் உள்ளார்.  ...

முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி கொள்ளையடித்த 267 மில்லியன் டாலர் மீட்பு

ஜெர்ஸி: முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சாவின் ஜெர்ஸி வங்கி கணக்கிலிருந்து 267 மில்லியன் டாலர் பணம் மீட்கப்பட்டுள்ளது. 1993-1998-ம் ஆண்டு இறக்கும் வரை நைஜீரியாவில் ஆட்சியில் இருந்தவர் சர்வாதிகாரி சானி அபாச்சா. இவரது வங்கிக் கணக்கு...

விசாகப்பட்டினம்: சாக்கடை கால்வாயில் 1 கோடி ரூபாய் ….

விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள  கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா கிராமம் மிதுல புரியில் மாற்று திறனாளிகளுக்கான காலனி...

ஜெயலலிதா பூரண குணமடைந்தார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்பல்லோ தலைவர் பிரதாப்...

Latest news

- Advertisement -spot_img