- Advertisement -spot_img

TAG

record

பவானிபூர் இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை...

ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானின் சிகார் நகரில் இன்று இரவு...

ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக ராஜ்குந்த்ரா மீது வழக்கு...

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

சென்னை: வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பதிவை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை

அகமதாபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைவான போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான...

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை அறுவடை நடந்து வரும் நிலையில்...

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு கீழ்த்தரமாக பதிவு வெளியிட்ட முன்னாள் சிபிஐ இயக்குனர்

புதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரிய சமாஜ் தலைவர்...

கொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று டெட்ரோஸ் தெரிவித்தார். சீனாவில் கிளம்பிய புதிய...

வரலாற்றில் முதல் முறை: புதுச்சேரியில் பிடிபட்ட தமிழக சரக்கு

புதுச்சேரி: கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக குடிமகன்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், அண்டை மாநிலமான புதுச்சேரியில்...

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நாற்பது...

Latest news

- Advertisement -spot_img