- Advertisement -spot_img

TAG

received

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் 59,763 பேர் பெற்றதாகத் தகவல் 

சென்னை:  "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 59,763 பேர் பயன்பெற்றுள்ளனர். பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை...

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை...

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆ.ராசா , எடப்பாடி பழனிசாமி அரசியலில் பெற்ற வளர்ச்சி பற்றி ஒரு...

சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி

ரியாத் சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சவுதி அரேபியாவில் இதுவரை சுமார் 3.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 6200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இங்கு கொரோனா தடுப்பூசி போடும்...

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் கைதி எண் 10711.  இளவரசியின் கைதி...

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சிறையில் தனக்கு ஏ.சி. அளிக்க வேண்டும் என்று...

இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டும் வளைகுடா நாடுகள்

ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர். இதனையடுத்து,  இந்தியத் தொழிலாலர்கள் எங்கெல்லாம் சுரண்டப்படுகின்றார்கள் என்ற தகவலைத் திரட்டியதில் நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, கடந்த மூன்று...

Latest news

- Advertisement -spot_img