- Advertisement -spot_img

TAG

RBI

அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு: நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு குறித்து நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான குழுவை ஒரு வாரத்திற்குள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களிடையே இருந்து வாக்குகளை...

சீன நிறுவனங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்ததற்காக பே டிஎம் நிறுவனம் மீது நடவடிக்கை…

பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், பே டிஎம் நிறுவனம் தனது பயனர்களின்...

ஆன்லைன் பேமென்ட் : இ காமர்ஸ் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் ஜனவரி 1 முதல் மாற்றம் ?

அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தவிர அனைத்து இ-காமர்ஸ் இணையதளத்திலும் ஆன்லைன் பேமென்ட் செய்யும் போது உங்கள் கார்ட் விவரங்களை சேமித்து வைக்கலாமா ? என்றொரு கேள்வி வரும், பெரும்பாலானோர் சில...

கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைக்கு ‘நோ கியாரண்டி’ – ஆர்.பி.ஐ. அதிரடி

கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்க முடியாது என்று ஆர்.பி.ஐ. தெளிவுபடுத்தியிருக்கிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் 'வங்கி' என்ற வார்த்தையை தங்கள் பெயரிலோ மற்ற வர்த்தகத்திலோ பயன்படுத்தக் கூடாது என்று...

அரசின் பயன்களை பெற ‘தமிழ்நாடு பேமென்ட் வங்கி’ ஏற்படுத்த நடவடிக்கை! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அரசின் பயன்களை பயனர்கள் எளிதில் பெற 'தமிழ்நாடு பேமென்ட் வங்கி' ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். அரசுத் துறைகள் மூலம் பயனாளிகளுக்கு திட்டங்களை எளிய...

அக்டோபர் முதல் ஏ டி எம் மில் பணம் இல்லாவிட்டால் வங்கிக்கு ரூ.10000 அபராதம்

டில்லி வரும் அக்டோபர் முதல் ஏ டி எம் இயந்திரத்தில் பணம் இல்லை என்றால் அந்த வங்கிக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ டி...

வங்கிகள் கிரிப்டோகரன்சி வாயிலான வர்த்தகத்தை அனுமதிக்கலாம்-ஆர்பிஐ

புதுடெல்லி: வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்ககூடாது என்ற 2018 ஆண்டு சட்டத்தை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிக்ககூடாது என...

கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரை கடன்! பொதுத்துறை வங்கிகள் கூட்டறிக்கை…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மாதச்சம்பளம் பெறும்  நபர் சிகிச்சைக்காக ரூ.5லட்சம் வரை கடன் பெறலாம் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்கும்...

வங்கிகள் கடன் சீரமைப்பு பணியைத் தொடங்கின : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி நாடெங்கும் பல மாநிலங்களில்...

2019 ஆம் ஆண்டு முதல் ரூ.2000 அச்சிடுதல் நிறுத்தம் : ரிசர்வ் வங்கி

டில்லி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே ரூ.2000 அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.  அதன்...

Latest news

- Advertisement -spot_img