- Advertisement -spot_img

TAG

rate

முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று (11.05.2021) மட்டும் 29,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7,466...

மோசமான சுகாதாரம், குடிநீர் தரம் ஆகியவை கொரோனா பரவல் விகிதத்தை குறையும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: மோசமான சுகாதாரம், தண்ணீரின் தரம் குறைவாக உள்ள நாடுகளில் கொரோனா பரவல் விகிதத்தை, பணக்கார மற்றும் சிறந்த சுகாதார நிலையில் சிறந்து விளங்கும் நாடுகளை விட குறைவாகவே இருப்பதாக, இதுகுறித்து நடத்தப்பட்ட...

நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், நீட் தேர்வை மத்திய தேர்வு முகமை நடத்த...

ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

புதுடெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். ரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தில் மாற்றம்...

ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர்,...

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா முழுவதும் கொரோனா...

கொரோனா தொற்று: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் 50%-த்தை தாண்டியது…

மத்திய பிரதேசம்:  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக  COVID19India.org  இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குரிய மூன்று மாநிலங்களுக்கு,  புலம்பெயர்ந்த...

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 30 % அதிகரிக்க வாய்ப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் விகிதம் 30 % அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, செயின்ட் லூயிஸின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேம்ஸ் புல்லார்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,...

எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு முடிவு

தேசிய அளவில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து...

மீண்டும் உயரும் சின்ன வெங்காயம் விலை: பொதுமக்கள் பாதிப்பு

தென் தமிழகத்தின் முக்கிய மொத்த கொள்முதல் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130க்கும், சில்லறை கடைகளில் ரூ.150க்கும் விற்பனையாவதால், பொதுமக்கள் அன்றாடம் சமையலில் சின்ன வெங்காயத்தை சேர்க்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சின்ன...

Latest news

- Advertisement -spot_img