- Advertisement -spot_img

TAG

rape case

பாலியல் புகார்: முன்னாள் மத்தியஅமைச்சர் ஷாநவாஸ் ஹூசேன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பாலியல் புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கூறப்பட்ட பாலியல் புகாரில் தற்போது வழக்கு...

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் பாலியல்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி : கொதித்து எழுந்த டாப்ஸி

மும்பை பாலியல் வன்கொடுமை செய்தவரை அந்த பெண்ணை திருமணம் செய்யத் தயாரா என உச்சநீதிமன்றம் கேட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மின் உற்பத்தி நிறுவனத்தில் பணி புரியும் மோகித் சுபாஷ் சவான் என்பவர் 16...

பீகாரில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு

பாட்னா: பீகாரில் 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால், 11 வயது...

பாலியல் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த 8 வயது சிறுவனின் சாட்சியம்..

  புதுடெல்லி : டெல்லியில் டாக்சி டிரைவராக இருப்பவர் சலீம். சவாரி சென்றபோது சாலையில் பார்வையற்ற 18 வயது சிறுமியும், அவரின் 8 வயது தம்பியும் நடந்து சென்று கொண்டிருந்ததை சலீம் பார்த்துள்ளான்.. இருவரையும் வீட்டில் இறக்கி...

ஹத்ராஸ் சம்பவம் : பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தால் எரித்திருப்பீர்களா ? போலீசாரை விளாசிய நீதிமன்றம்

  அலகாபாத் : ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த இளம்பெண் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, குறிப்பாக பெண்களை பெற்ற தாய்மார்களின் மனசாட்சியை உலுக்கியது. விசாரணை என்ற பெயரில் பெண்ணின் பெற்றோரை பிடித்து வைத்துவிட்டு,...

மானபங்க வழக்கு.. எனக்கு கொரானா என்று பதறிய சப்-இன்ஸ்பெக்டர்..

கான்பூர், ஒரு துணை ஆய்வாளர் பலாத்கார வழக்கில் தமக்கு கொரோனா எனப் பொய் கூறி உள்ளார். சின்ன வயதில் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடக் காய்ச்சலை இழுத்து  ’லீவ் லெட்டர்’ கொடுக்காத மாணவர்கள் அரிதினும் அரிது. ’நொண்டிச்சாக்கு’ சொல்ல...

பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம்: தெலுங்கானா பாஜக தலைவர்மீது 13ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு

ஐதராபாத்: பெண் பத்திரிகையாளரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கானா பாஜக தலைவர் மீது 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கு பதிவு  செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின்...

பாஜக எம் எல் ஏ வின் உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16 தீர்ப்பு

டில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள உன்னாவ் பலாத்கார வழக்கின் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் வரும் 16 ஆம் தேதி வழங்க உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின், உன்னாவ் மாவட்டத்தில்,...

உன்னாவ் பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர் மீது, மேலும் ஒரு பாலியல் வழக்கு

லக்னோ: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்மீது, தற்போது புதிதாக கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).15 வயது...

Latest news

- Advertisement -spot_img