பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தட்டிக்கேட்ட விவகாரம் நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போரூரை அடுத்த மாதனந்தபுரத்தில் மாநகர பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்…