- Advertisement -spot_img

TAG

Ramjanma Bhoomi

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

  ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அயோத்தி தொகுதியின் முன்னாள்...

டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

லக்னோ: இன்று நாடு முழுவதும்  பாபர் மசூதி இடிப்பு தினம்  அனுசரிக்கப்படுவதால், அயோத்தி உள்பட  நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு டிசம்பர்...

அயோத்தி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா சீராய்வு மனுத்தாக்கல்

டெல்லி: சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரத்தில், நவம்பர் மாதம் 9ந்தேதி (2019) உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராமஜென்ம பூமி இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அங்கு ராமர்கோவில் கட்டவும் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பை...

பாபர் மசூதி இடத்திற்கு பதிலாக மாற்று நிலம் தேவையில்லை! ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு

லக்னோ: பாபர் மசூதி இடத்திற்கு பதிலாக வேறு மாற்று நிலம் வழங்கினாலும், அது ஈடாகாது என்று கூறியுள்ள  ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு, ராமஜென்ம பூமி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்...

உச்சநீதிமன்ற தீர்ப்பை அத்வானிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்: உமா பாரதி கருத்து

அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அத்வானிக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமர்ப்பணம் செய்வதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம்...

அயோத்தி தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்

அயோத்தி வழக்கில், தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்...

உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும்: ஜவாஹிருல்லா எதிர்பார்ப்பு

உச்சநீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜவாஹிருல்லா,...

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தை தொடர்ந்து மேலும் 3 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், டில்லி, ஜம்மு மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதீத...

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நிழுவையில் இருந்து அயோத்தி நில விவகாரத்தில், நாளை...

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிர்விணையாற்றாமல் அனைவரும் அதை ஏற்கவேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அயோத்தி வழக்கில் எதிர்விணையாற்றாமல் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என கேரள மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை...

Latest news

- Advertisement -spot_img